தொடுதிரையின் மூலம் கணனிகளை இயக்கும் தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக குரல் கட்டகளைகள் மூலம் அவற்றினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் புதிய பரிமாணத்திற்குள் இன்று காலடி எடுத்து வைத்துள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கணனிகளில் காணப்படும் அப்பிளிக்கேஷன்களை செயற்படுத்துவதற்கு Responding Heads 4 எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளினை கணனியில் நிறுவிக்கொண்டு நுனுக்குப்பன்னி(Microphone) மூலம் குரல் வழிக்கட்டளைகளை வழங்குவதன் ஊடாக ஏனைய அப்பிளிக்கேஷன்களை இயக்கக்கூடியவாறு காணப்படுகின்றது.
உதாரணமாக Outlook Express - இனை ”Open Mail” எனும் கட்டளையை வழங்குவதன் மூலம் செயற்படுத்த முடியும்.
No comments:
Post a Comment
இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...says something like